அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
https://docs.google.com/spreadsheets/d/153o_GsEYuOoJs3BJmBNdgPh-Kg_1ixzlrNQO_Pn3qy0/edit?usp=sharing
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர கைத்தொழில் ஆசிரியராக (Part time Craft Instructor) பணிபுரிந்து 01.04.2003க்கு முன்னர் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆசிரியர்களில் பகுதிநேர பணிக்காலத்தினை 50% ஓய்வூதியற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள தகுதியான ஆசிரியர்களின் விவரத்தினை இணைப்பில் உள்ள Google sheet link-இல் பூர்த்தி செய்து, தலைமையாசிரியரின் கையொப்பமிட்ட படிவத்தை இன்று 28/07/2025 மாலை 4மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்பிக்கவும். ஆசிரியர் எவரும் இல்லையெனில் ”இன்மை அறிக்கை” சமர்பிக்கவும்.
குறிப்பு: பகுதிநேர கைத்தொழில் ஆசிரியர் (Part time Craft Instructor) 01.04.2003க்கு முன்னர் காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆணை நகலினை இணைக்கவும்.
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
