பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு  11.03.2025 வரை நடைபெற்று முடிந்த  தேர்வுகளில் –  பங்குபெறாத மாணவர்களின் விவரம் பள்ளிகளுக்கு தெரிவித்தல் –ஜூன்/ஜூலை -2025 துணைத்தேர்வில் –பங்குபெற  ஏதுவாக பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுத்திட  தெரிவித்தல் -தொடர்பாக     

//ஓம்.செ.மணிமொழி //          

முதன்மைக் கல்வி அலுவலர்,         

     வேலூர்.

    பெறுநர்

    • அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
    • உதவி திட்ட அலுவலர் ,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA),வேலூர் -06.

    நகல்

    • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
    • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.