தேர்வுகள் -மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்-2025 -தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் -சார்பு

//ஓம்.//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.