பள்ளிக் கல்வி – அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில்  நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு – வெள்ளிவிழா கொண்டாடுதல் – பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி வினா போட்டிகள் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.