சுற்றறிக்கை

            அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் கவனத்திற்கு,

                மழையின் காரணமாக 12.12.2024 அன்று அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை  அளிக்கப்பட்டதை தொடர்ந்து  12.12.2024 அன்று நடைபெற வேண்டிய தேர்வுகள்  வருகின்ற சனிக்கிழமை 21.12.2024 அன்று நடைபெறும்  என்ற விவரத்தினை, தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து  மாணவ /மாணவிகள்  அறியும் வண்ணம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது .

        

//ஓம்.செ.மணிமொழி //         

முதன்மைக் கல்வி அலுவலர்,

            வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள் வேலூர் மாவட்டம் .

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்/தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.