தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உதவி தலைமையாசிரியர்களின் (முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் – PG and BT AHM Details) விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Linkஇல் உடன் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://forms.gle/MRugotgExWTfDvug8
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.