அவசரம் -மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத்தேர்வுகள் -2024-2025 தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் தெரிவிக்கப்படுகிறது

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி/ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

நடைபெறவிருக்கும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வுகள் தொடர்பாக இணைப்பில் காணும் Google Sheet -ல் மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை 03.12.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்கள்/மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/16NOjKmSI2i6Y3g82XKDiVlzXLvMrPIpO0rlF7X7iLF0/edit?usp=sharing

//ஓம். //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்