அரசு உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
22.10.2024 அன்று இவ்வலுவலக இணையதளமான EDWISE VELLORE WEBSITE ல் TDS OUTSTANDING IT DEMAND சார்பான விவரங்களை உரிய படிவத்திலும் Google Sheet ல் பூர்த்தி செய்ய தெரிவித்திருந்த நிலையில் நாளது தேதி வரை உரிய படிவம் சமர்ப்பிக்காமலும் Google Sheet ல் பதிவேற்றம் செய்யாமலும் இணைப்பில் உள்ள பள்ளிகள் இருப்பது தெரியவருகிறது. எனவே உடனடியாக Google Sheetஇல் உள்ளீடு செய்து அதன் நகலை நாளை (13.11.2024) பிற்பகல் 1.00 மணிக்குள் தலைமை ஆசிரியர் கையொப்பம் இட்ட உரிய படிவத்தை இரண்டு நகல்களில் காலம் தாழ்த்தாமல் உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1Lvnqftai-qP6Lq7crMIHEpPXRLO9xXUf2ReAfzF360U/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.