தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -மார்ச்/ஏப்ரல் -2025 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

                                                                                   முதன்மைக்கல்விஅலுவலர்

                                                                                                            வேலூர்

பெறுநர்,

 அனைத்து வகை  உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.