பள்ளிக் கல்வி –  மாணவர்களின் பண்பாடு மற்றும் ஒழுக்கத்தினை மேம்படுத்துதல் – உலகப் பொதுமறை திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நன்னெறி கல்விப் பாடத்திட்டம்  – மாணவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி செயல்படுத்திட அறிவுரை வழங்குதல் – தொடர்பாக