/மிக மிக அவசரம்/ பள்ளிக் கல்வி – NSIGSE 2017 -2018 – தேசிய பெண் குழந்தைகளுக்கான இடைநிலைக் கல்வி ஊக்கத்தொகை திட்டம் – தகுதியான SC /ST மாணவியர்களின் வங்கி கணக்கு விவரங்களின் ERROR DATA கொடுக்கப்பட்டுள்ளது – இணைக்கப்பட்டுள்ள GOOGLE Sheet Link ல் சரியான பதிவுகளை மேற்கொள்ள தெரிவித்தல் – சார்பு

GOOGLE SHEET LINK கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/spreadsheets/d/1KHapojmdjBlPBPjkbAvxlCpRYW89vcwV/edit?usp=sharing&ouid=115277644251381767566&rtpof=true&sd=true

மேற்காண் பொருள் சார்ந்து விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு,மாணவிகளின் வங்கிக் கணக்கு விவரங்களை சரிசெய்து, அதன் விவரங்களை Remarks Column-த்தில் பதிவு மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.