அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு
SMC மூலம் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் செப்டம்பர் 2024 மாதம் பணிபுரிந்த விவரத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து செப்டம்பர் 2024 மாத தெளிவான வருகைப் பதிவேட்டு நகலை இணைத்து அசல் வருகைப் பதிவேடு தனிநபர் மூலமாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஜுலை2024 மற்றும் ஆகஸ்டு 2024 மாதத்திற்கு ஊதியம் பெற்று வழங்கிய ECS நகல் மற்றும் பற்றுச்சீட்டுடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.