வேலூர் மாவட்டம் -வேலூர் கல்வி மாவட்டம்2023-2024 ஆம் கல்வி ஆண்டு வரை பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு கட்டண இழப்பீட்டுத்தொகையில் பயன்படுத்தப்படாமல் உள்ள திரள் தொகையை (Accumulated Amount) மற்றும் குடிநீர் வசதி சார்ந்த விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் (Link) பதிவு செய்யுமாறு அனைத்து அரசு /நகரவை /அரசு உதவி பெரும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்