பள்ளிக்கல்வி -வேலூர் மாவட்டம் -அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் -28.01.2022 அன்று பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்ப வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்-சார்ந்து

சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் …

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.