அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Linkஇல் தங்கள் பள்ளியில் SMC மூலம் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பெயர் மற்றும் ஜுலை மாதம் பணிபுரிந்த நாட்கள் ஆகிய விவரங்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது சார்ந்த விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு நாளை காலை சமர்ப்பிக்க கோரியுள்ளதால் காலதாமதத்திற்கு இடமளிக்காமல் உடனடியாக விவரங்களை பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1nc2LLD7zisZq-MWXXwQhU_D6kz6EJaLe6ZXsjj6AOfI/edit?usp=sharing
https://docs.google.com/spreadsheets/d/1hPxfzHWQAt59QgQIaJ_4Eco5yKDIH1sMr6Ei3zWV9oM/edit?usp=sharing
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர் மாவட்டம்.