எண்வகைப் பட்டியல் 2025-2026 – NUMBER STATEMENT திருத்திய EXCEL படிவம் வெளியிடப்பட்டமை சமர்பித்தல் – கடந்த ஆண்டின் NUMBER STATEMENT நகல், அளவுகோல் பதிவேடு,2024-2025 ஆம் கல்வியாண்டில் பணிநிரவல் செய்யப்பட்டிருந்தப்பின் அதன் நகல், GTN REPORT ,ஜுன் /ஜுலை மாத ECS நகல் , தங்கள் பள்ளிக்கான கணக்கு தலைப்பு வாரியான மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் 3 நகல்களுடன் தலைமைஆசிரியர் முகப்பு கடிதத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ( SSA அலுவலகத்தில் 06.08.2024 முதல் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஒன்றியம் வாரியாக சமர்பிக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் நாட்களில் தவறாமல் சமர்பிக்கப்பட வேண்டும் எக்காரணம் கொண்டும் காலதாமதம் இருத்தல் கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றியம் சமர்பிக்கப்பட வேண்டிய நாள்

மற்றும் நேரம்

பேர்ணாம்பட்டு / குடியாத்தம் 06.08.2024 10.30 முற்பகல் / 2.00 பிற்பகல்

காட்பாடி / கே.வி.குப்பம் 07.08.2024 10.30 முற்பகல் / 2.00 பிற்பகல்

அணைக்கட்டு / கணியம்பாடி 08.08.2024 10.30 முற்பகல் / 2.00 பிற்பகல்

வேலூர் நகர் / வேலூர் புறநகர் 09.08.2024 10.30 முற்பகல்/ 2.00 பிற்பகல்

// ஒப்பம் //

// செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு / அரசு உதவுபெறும் மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை ) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.