பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழுல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை – தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் இணைந்து – பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுதல் (Plant -4Mother) என்ற திட்டத்தின்படி 22.07.2024 முதல் 31.08.2024 வரை மழைக்காலத்தில் மரக்கன்றுகள் நடுதல் – தொடர்பாக