ஜுன் /ஜுலை -2024 – மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு / பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றுகள் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை சார்ந்து இணைப்பில் காணும் அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

// ஒப்பம்//

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.