பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் . 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்பு வாரியாக நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய 2024 – 25 ஆம்  பாடப்பகுதி சார்ந்த அட்டவணை பற்றிய சுற்றறிக்கை அனுப்புதல் – சார்பு

அனைத்து உயர் / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலகம், வேலூர்மாவட்டம்.

பெறுநர்

அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

வேலூர்மாவட்டம்.