அரசு/ நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம், பவானி சாகர், அரசு அலுவலர் பயிற்சி நிலையம் மூலம் இளநிலை உதவியாளர்/ உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி நடத்துதல் சார்பாக 30.06.2024 நிலவரப்படி பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள பணியாளர்கள் விவரங்களை கிழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 25.06.2024 காலை 11.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இல்லையெனில் இன்மை அறிக்கையை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்,
அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.