தேர்வுகள்-வேலூர் மாவட்டம் 2023-2024 கல்வியாண்டில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு ஆகிய வகுப்புகளில் தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்களின் விவரங்கள் மற்றும் துணை தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும் Google Sheet ல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மிக மிக அவசரம்

+1 ஆம் வகுப்பு Google Sheet

https://docs.google.com/spreadsheets/d/1xJpOQByIvtivdAa6Jo92kZ0YsAe63byZPH5FadxJ5GM/edit?usp=sharing

+2 ஆம் வகுப்பு Google Sheet

https://docs.google.com/spreadsheets/d/1YFAVk1yNYQWGX-TuBVe8Luy2JuZivkGgYPLa4uIWJj0/edit?usp=sharing

பத்தாம் வகுப்பு Google Sheet

https://docs.google.com/spreadsheets/d/1fkv6etEdwv8jyk6pLjv6FKbZAA2g3Zt6ebbOXJPaPcw/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமையாசிரியர்,

அரசு/ நகரவை/ நிதியுதவி/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.