தேர்வுகள் –பத்தாம் வகுப்பு – பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை –வேலூர் மாவட்டம் – 16.05.2024 மற்றும் 17.05.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (SSA) கூட்ட அரங்கில் தலைமையாசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் –சார்பு

அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின்  தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  1. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  2. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.