BUILDING STATUS – SIDS – The Assessment Of Infrastructure Needs/ EMIS UPDATION

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு

பள்ளி கட்டிடங்கள் சார்ந்த தகவல்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய Option வழங்கப்பட்டுள்ளது

அதற்கான விளக்க வீடியோ Link👇

https://drive.google.com/file/d/1xhCgqDdwIKVKLTiDSu3TqZYvZC9hByCP/view?usp=sharing

இன்று பிற்பகல் 2 மணிக்குள் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு பள்ளிகள்

வேலூர் மாவட்டம்