தமிழ்நாடு  அமைச்சுப் பணி –  பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரிந்து வரும் பணியாளர்கள் –  பணிவரன்  மற்றும் தகுதிகாண் பருவம் சார்ந்த கருத்துருக்கள் அனுப்புவது – அறிவுரைகள் வழங்குவது – தொடர்பாக

பள்ளிக் கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் / உதவியாளர்களாக பணி நியமனம் பெற்று  பணிபுரிந்து வரும் பணியாளர்கள்,  பணிவரன்  மற்றும் தகுதிகாண் பருவம், சார்ந்த கருத்துருக்கள் 20.03.2024க்குள் உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலை மற்றும் கல்வி அலுவலர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,

  வேலூர் மாவட்டம்.