பள்ளிக் கல்வி –   நர்கோ ஒருங்கிணைப்பு  மையம் (Narco Coordination Centre) (NCORD)  – நர்கோ ஒருங்கிணைப்பு மையத்தின் மறுசீரமைப்பு – (Restructuring of Narco Coordination Centre (NCORD) – வேலூர் மாவட்டம் – மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது – பள்ளி மாணவர்களிடையே தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சார்ந்த பள்ளிகளின் பொறுப்பாசியர்களுக்கான கூட்டம் 27.02.2024 அன்று காலை  10.15 மணிக்கு நடைபெறுதல் – கூட்டத்தில் கலந்துக்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்// முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி )

வேலூர் மாவட்டம்.

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)