தேர்வுகள்  – வேலூர் மாவட்டம் –  மார்ச்- 2024  மேல்நிலை முதலாம் ஆண்டு,இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு – தேர்வுமையம்  மற்றும் அறைகண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் சார்ந்த விவரங்கள் கோருதல்  –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் கவனத்திற்கு

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

சார்ந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,வேலூர் மாவட்டம்.

சார்ந்த   மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு)

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் )  தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும்  அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார்)  தகவலுக்காக அனுப்பப்படுகிறது.