தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2024 –பொதுத்தேர்வு –முதன்மைக் கண்காணிப்பாளர்கள் / துறை அலுவலர்கள்/ மற்றும் இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

அனைத்து அரசு / நகரவை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

// ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்.

பெறுநர்:

  1. தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு / நகரவை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.
  2. இணைப்பில் காணும் முதகலை ஆசிரியர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் /  உடற்கல்வி இயக்குநர் நிலை I மற்றும் நிலை II  

நகல் :       வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் /தொடக்கக்கல்வி) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது.