தேர்வுகள்– வேலூர் மாவட்டம் –  மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2024 –பொதுத்தேர்வு –அறைக் கண்காணிப்பாளர் தேர்வு –குலுக்கல் முறையில் (lot System ) –தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் –வருகை புரிய தெரிவித்தல் –சார்பு

தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

// ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்.

பெறுநர்:

தேர்வுமையமாக செயல்படும்  அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  ,வேலூர் மாவட்டம்.

நகல் :

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) தகவலுக்காகவும்,தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பாலகிறது.