தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாத பணியாளர்கள் பணிமாறுதல் மூலம் கலை ஆசிரியராக பதவி உயர்வளிக்கதக்க தகுதி வாய்ந்தவர்களின் தற்காலிக (Temporary) உத்தேச பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைத்தல், அதில் சேர்க்கை, நீக்கம் திருத்தம் செய்து மீள அனுப்ப அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
பெறுநர்,
தலைமையாசிரியர்
அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.