பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ /மாணவியர் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் -2023 (Trust Exam) 2023-2024 ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொருட்டு விவரங்கள் அனுப்புதல் மற்றும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்வதற்கான சான்று வழங்க கோருதல் –சார்பு

  1. //ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்,

   வேலூர்.

பெறுநர்

  1. அனைத்து ஊரகப் பகுதி அரசு /அரசு நிதியுதவி , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .
  2. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பபப்படுகிறது.
  3. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் / தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.