பள்ளிக் கல்வி – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டி இணையதளத்தில் நடைபெறுதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.