அரசு பள்ளிகளிலும் கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை ஆண்டு இறுதியில் மாணவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் திறன்களை வெளிப்படுத்த ஏதுவாக ஆண்டு விழா கொண்டாட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் தனித்திறன்களை சிறப்பாக வெளிப்படுத்த பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து எந்தவிதமான புகாருக்கும் இடமளிக்காமல் ஆண்டு விழாவினை சிறப்பாக 10.02.2024க்குள் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கையினை 14.02.2024க்குள் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
பெறுநர்,
தலைமையாசிரியர்கள்
அனைத்த உயர்/மேல்நிலைப் பள்ளி
வேலூர் மாவட்டம்.