வேலூர் மாவட்டம் – சென்னை -6, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள், கணித தீர்வு மற்றும் கணித COME புத்தகங்கள்  கொணவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ள தெரிவித்தல் – சார்பு  

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்,கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                           வேலூர்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள்.வேலூர் மாவட்டம்.              

நகல்:

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.