பள்ளிக்  கல்வி –  உணவு பலப்படுத்துதல் (Food Fortification) சார்பாக  பள்ளி சுகாதார திட்ட நோடல் அலுவலர் / ஆசிரியர்களுக்கான  (School Health Program Nodal Officer / Teacher) web zoom வழியாக   இணையதள பயிற்சியானது (Virtual Meeting)   28.12.2023 அன்று காலை 11.30 மணிக்கு  நடைபெறுதல் –   இணையதள பயிற்சியில் கலந்தக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக 

கீழ்காணும் GOOGLE LINK-ல் பள்ளி சுகாதார திட்ட நோடல் ஆசிரியர் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1P4248B3DrKVCBZ-y1KPzbmyYkszqXiH_cT_fkaS_3iw/edit?usp=sharing

//ஒப்பம்//

   முதன்மைக்  கல்வி அலுவலர்,  வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.

நகல்

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.