அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலுள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு 19.12.2023 அன்று ஒரு நாள் மாவட்ட அளவிலான புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவற்றை பின்பற்ற சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்