பள்ளிக் கல்வி -வரவு செலவு திட்டம் – நலத்திட்டம் சார்ந்து செலவிடப்படாத மீதித் தொகை மற்றும் அதிகமாக ஊதியம் பெற்று வழங்கப்பட்ட தொகையினை (01.04.2023 முதல் 22.11.2023 வரை உள்ள காலங்களில்) செலுத்தப்பட்ட தொகையினை புதிய துணை தலைப்பிற்கு Alternate Memorandum மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.