தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத்  தேர்வு (NMMS) பிப்ரவரி  2024  – அரசு பள்ளிகள் / அரசு உதவிபெறும் பள்ளிகள் /மாநகராட்சி /நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிபுதவித் தொகைத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் –சார்பாக  

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தேர்வுத் (NMMS) தொடர்பான அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான வழிமுறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

//ஓம்.செ.மணிமொழி//

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

1.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

2.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) தொடர் நடவடிக்கையின் பொருட்டு