பத்தாம் வகுப்பு மறுகூட்டல் சார்பான செய்தி

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்

பள்ளி முதல்வர்கள் சிறப்பு கவனத்திற்கு மார்ச் 2018ம் ஆண்டு நடைபெற்று

முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது

விடைத்தாட்களை மறு கூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்தவர்களுக்கான செய்தி.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

10 retotal