October 12, 2023 by ceo
மாவட்டக்கல்வி அலுவலர், தொடக்கக்கல்வி / இடைநிலைக்கல்வி
அனைத்து வகை தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள்
சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024, பள்ளி/ வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் 25.11.2023 மற்றும் 26.11.2023 நாட்களில் பள்ளிகள் திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.