பள்ளிக்கல்வி –வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு /ஆதிதிராவிடர் நல / நகரவை /நிதியுதவி –உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நடைபெறுதல் –தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல் –சார்ந்து

     //ஓம்.செ.மணிமொழி //    

     முதன்மைக் கல்வி அலுவலர்,

     வேலூர்.

பெறுநர்

  • தலைமையாசிரியர்கள்

அரசு/ஆதிதிராவிட நல /நகரவை / நிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை/தனியார் ) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும்அனுப்பப்படுகிறது.

நகல்

  • தலைமையாசிரியர்,காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி                                    –கூட்டத்திற்கான  ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது .