பள்ளிக் கல்வித்துறை – இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச்  சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வுகள் –அங்கீகாரம் பெற்ற புதிய பள்ளிகளின் விவரம் –கோருதல் –தொடர்பாக

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்:

அனைத்து  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி   மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்),வேலூர்.தகவலுக்காகவும் தொடர் நடவடிகைக்காகவும் அனுப்பலாகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை),வேலூர்.தகவலுக்காக அனுப்பப்படுகிறது.