பள்ளிக்கல்வி  – வேலூர் மாவட்டம் –6 முதல் 10 வகுப்பு வரை அறிவியல் பாடம் போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான Stem பயிற்சி   Introductory Workshop– பயிற்சியில் கலந்து கொள்ள அறிவியல் ஆசிரியர்கள் விடுவித்து அனுப்ப கோருதல்  – சார்பு

அனைத்து அரசு மற்றும்  நிதியுதவி உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்:

அனைத்து அரசு உயர் /மேல்நிலை , நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.