அவசரம்- பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம் – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் /முதுகலை ஆசிரியர்கள்/பட்டதாரி ஆசிரியர்கள் /இடைநிலை ஆசிரியர்  மற்றும் ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிட விவரம் –கோருதல் –தொடர்பாக 

அனைத்து  அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google sheet –ல் உடன் பதிவுகள் மேற்கொள்ள அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேடுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/16yD7bsfbKkqdhEFQyCKKi5ZxcDdFwWM5bELRfPRtgKA/edit?usp=sharing

                                                                                 //ஓம்.செ.மணிமொழி //

                                                                             முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                                                          வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு