சார்ந்த தலைமையாசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணாக்கர்களுக்கு அகப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கென செலவினங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதனை பின்பற்றி செலவினங்கள் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
முதன்மைக் கல்விஅலுவலர், வேலூர்