ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம் – கல்வி
சாரா செயல்பாடுகள் – அரசு பள்ளிகளில் ”கலைத் திருவிழா
போட்டிகள் 2023-24” நடத்துதல் வழிகாட்டும் நெறிமுறைகள்
வழங்குதல் – சார்பு.

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி
வேலூர் மாவட்டம்.

பெறுதல் :

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), வேலூர் மாவட்டம். (தொடர்
    நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி), வேலூர் மாவட்டம். (தொடர்
    நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
  3. அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித்
    தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
  4. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம். (தொடர்
    நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
  5. அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ), வேலூர்
    மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)
    நகல்
  6. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
    அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.