ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – உள்ளடக்கிய கல்வி திட்டம் – 2023-24ம் கல்வியாண்டு மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவியர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் – சம்பந்தப்பட்ட வட்டார வளமையங்களுக்கு நிதி விடுவித்தல், மருத்துவ முகாம் நடைபெறும் நாட்கள், இடங்களின் விவரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்
  2. அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வேலூர் மாவட்டம்.
  3. முகாம் நடைபெறவிருக்கும் பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்.