சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம், வேலூர், VIT பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை மூலமாக 07.10.2023 அன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் இணைப்பில் காணும் இயற்பியல் முதுகலை ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்து அனுப்பிட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தற்போதுவரை 5 முதுகலை ஆசிரியர்கள் மட்டுமே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். இதர இயற்பியல் முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக பதிவுகள் மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மீளவும் தெரிவிக்கப்படுகிறது,
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.