வீரதீரச் செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரதீரச் செயல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைக் கதைகளை மாணவர்கள் அறியும் நோக்கத்துடன்
VEER GATHA 3.0 -2023-2024
போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் கலை, கவிதை, கட்டுரை மற்றும் Multi Mediaபோன்ற பல்வேறு ஊடகங்களின் மூலம் இந்த வீரதீர விருது பெற்றவர்கள் குறித்து பல்வேறு திட்டங்களை வடிவமைத்து
https://innovateindia.mygov.in/ta/veer-gatha-3/
மேற்காணும் VEER GATHA இணைய தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்.
பள்ளி அளவில் தங்களால் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பங்கேற்கும் மானவர்கள் EMIS எண் ஆகியவற்றை கீழ் காணும் G-SHEET ல் பதிவுசெய்ய வேண்டும்
https://docs.google.com/spreadsheets/d/1cf0JdYMzUhh6LZlJdxN_0sVNScXyn3kogUwaJtSYok0/edit?usp=sharing
மேலும் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி EMIS வலைதளத்தில் பதிவு செய்தல், INSPIRE AWARD பதிவு செய்தல், OLD STUDENTS ALUMINI, PAVILION PHOTOS, LEAVE APPROVAL, FIRST MID TERM MARK ENTRY, பள்ளி பார்வை, HI TECH LAB ல் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சியில் 9-12 வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்தல் வேண்டும். மேற்காணும் பணிகளில் நிலுவை பள்ளிகள் மட்டும் மீளாய்வு கூட்டத்திற்கு அழக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள்
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.