பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டிகளுக்கான பழுதுபார்க்கும் முகாம் (service centre) வட்டார அளவில் நடத்தப்படுவது – அனைத்து அரசு /நகராட்சி/ அரசு நிதியுதவி  மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளின் பள்ளி தலைமை  ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் –  சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .

பெறுநர்

அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் பகுதி நிதியுதவி பெறும்  பள்ளி தலைமை ஆசிரியர்கள் .