தற்காலிக ஆசிரியர் பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் ( SMC) மூலமாக பணிபுரியும் ஆசிரியர்களின் ( அக்டோபர் / நவம்பர் மாதத்திற்குரிய பணியாளர் வருகை பதிவேடு அசல் மற்றும் 2 நகலுடன் கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 06.12.2023 அன்று சார்ந்த தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ்காணும் அட்டவணையில் உள்ளவாறு சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆகஸ்ட் /செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான ECS நகல் சமர்பிக்காத பள்ளிகளுக்கு மேற்காண் தொகை விடுவிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

வேலூர் – 10.30 AM

அணைக்கட்டு – 11.00 AM

கணியம்பாடி – 11.30 AM

காட்பாடி – 12.00 PM

கே.வி குப்பம் – 12.30 PM

பேர்ணாம்பட்டு – 1.00 PM

குடியாத்தம் – 1.30 PM

//ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு உயர் / மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள்

வேலூர் மாவட்டம்.